Ninaivugal
Marangal Amaithiyai Irunthalum Kaatru Athai Vittu Vaippathillai.!
En Manam Amaithiyai Irunthalum Un Ninaivugal Ennai Vittu Vaippathillai......!
By.
AruN
|
வாசனை...
சமையல் செய்ய பிடித்தது...
செய்த பின்பு தான் தெரிந்தது....
அது சமையல் வாசனை அல்ல....
உன் கூந்தலின் வாசனை என்று....
|
மறந்துவிட்டால்
மது மயக்கும் பேச்சு....
மயங்க வைக்கும் பார்வை....
பேச துடிக்கும் மனம்...
அவளுக்கு விருப்பம் இல்லை...
மறந்துவிட்டால் பாவி....
|
ஜனனமும் மரணமும்
ஜனனமும் மரணமும் என்னை தொட நெருகியது...
உன் பிடிக்கவில்லை..
என்ற ஒரு வார்த்தையால்...
மரணம் என்னை முதலில் அணைத்தது..
நவீன் குமார்.
|
காதல்...!!!
உறவோடு நான்கு கண்கள்
ஒன்ராக பார்க்கும்போது
தெரியுமே ஒன்று,,,
அதுவே காதல்................
|
ஐஸ்கிரீம் நிலவு
நி வெண்ணிலா
உருகுகிறாய்
வானிலும்
மழலையர்
உதட்டிலும்
-------------------பிரியன்
|
தாய்
மனதில் இன்பத்துடன்
முகத்தில் பயத்துடன்
கருவில் குழந்தையுடன்
அந்த
பெண்
அலறிய வார்த்தை "அம்மா "
கண்கள் சிட்டாய்
கன்னங்கள் பட்டாய்
அழகிய மொட்டா…
|
New Animal!!!
How is it???
|
kiss
Give me 1 kiss to go to sleep.
Give me 2 kisses to dream.
Give me an endless row of kisses too,
when I wake up in the morning,
think of u as the last kiss I never forget it.
|
LOVE
IF U THINK U LOVE ME SOO MUCH, SORRY I LOVE U MORE THAN THAT!! u know something... ill wish that i could die while kissing U, bcos i don’t wish to imagine my lonely life without U but now it really happens when i open my eyes, your gone from my sight and im keep on standing at same place waiting for U to come back to me hold my hand and bring me with U..
|








