கண் தானம்
ஜனனத்தின் வருகையும் அறியாது
இனிவொரு
ஜென்மம் உண்டெனவும் தெரியாது
படைத்தவன் அன்றி
யார் அறிவார்?.
மண்ணில் பிறந்த
யாவருக்கும்
மகத்தான வரம் உண்டென
அ…
|
என் உயிர்
ஏ பெண்ணே,
உன் கூர்விழியால் என் உயிர் பறித்தாயே,
ஆனாலும்
எனக்கு தான் மரண தண்டனை......
|
காதல்
“ சின்ன வயதில்
மருதாணி பைத்தியம் நான்
இப்போது விட்டு விட்டென்
ஏனென்றால்................
தொட்டவுடன் சிவக்க வைக்க
நீ இருக்கும் போது
அறை மணி நேரம் கழித்து
ச…
|
கவிதை
அன்பே !
உன்னை
நினைத்து
நான் தினம்
பிரசவிக்கிறேன்
கவிக் குழந்தை !
|
பெண்ணே....!
எல்லாம்
நகர்ந்து கொண்டிருக்கிறது
உலகம்
பொழுது
உயிரினம்
ஒவ்வொன்றும்....
என் நினைவு மட்டும்
உன்மேல்
நிலையாய்...
எப்போதும் ..
|
இதயம்......
இதயத்தில் நீ இருந்தால்....
உன்னை மறந்து விடலாம்....
இதயமே நீ என்றால்,
எப்படி உன்னை மறக்க முடியும்........
|
விக்கல்....
விக்கல் எடுக்கின்றது....
தண்ணீர் குடிக்க மறுக்கின்றேன்....
ஏன் என்றால், நினைப்பது
நீ யாக இருந்தால்
நிலைக்கட்டும் இன்னும் சில நிமிடங்கள்....
|
வலி.....
ரோஜா முள் குத்திய
பிறகு தான் தெரிந்தது....
பூவை இழந்த
செடியின் வலி.....
|
காதலி....
கண்ணுக்குள் நீ இருப்பதால்
அழுவதற்கு கூட மனமில்லை?
ஏன் தெரியுமா? நீ
குளிப்பதற்கு பயப்படுவாய் என்று....
|
பிரிவு.....
அதிக அன்பு வைப்பவர்களை
காலம் பிரித்து விடுகிறது......
பாவம் அதற்கு தெரியாது,
பிரிவு அன்பை அதிகரிக்கும் என்று......
|






