Blogs


காதல்

“ சின்ன வயதில் மருதாணி பைத்தியம் நான் இப்போது விட்டு விட்டென் ஏனென்றால்................ தொட்டவுடன் சிவக்க வைக்க நீ இருக்கும் போது அறை மணி நேரம் கழித்து ச…

கவிதை

அன்பே ! உன்னை நினைத்து நான் தினம் பிரசவிக்கிறேன் கவிக் குழந்தை !

பெண்ணே....!

எல்லாம் நகர்ந்து கொண்டிருக்கிறது உலகம் பொழுது உயிரினம் ஒவ்வொன்றும்.... என் நினைவு மட்டும் உன்மேல் நிலையாய்... எப்போதும் ..

இதயம்......

இதயத்தில் நீ இருந்தால்.... உன்னை மறந்து விடலாம்.... இதயமே நீ என்றால், எப்படி உன்னை மறக்க முடியும்........

விக்கல்....

விக்கல் எடுக்கின்றது.... தண்ணீர் குடிக்க மறுக்கின்றேன்.... ஏன் என்றால், நினைப்பது நீ யாக இருந்தால் நிலைக்கட்டும் இன்னும் சில நிமிடங்கள்....

வலி.....

ரோஜா முள் குத்திய பிறகு தான் தெரிந்தது.... பூவை இழந்த செடியின் வலி.....

காதலி....

கண்ணுக்குள் நீ இருப்பதால் அழுவதற்கு கூட மனமில்லை? ஏன் தெரியுமா? நீ குளிப்பதற்கு பயப்படுவாய் என்று....

பிரிவு.....

அதிக அன்பு வைப்பவர்களை காலம் பிரித்து விடுகிறது...... பாவம் அதற்கு தெரியாது, பிரிவு அன்பை அதிகரிக்கும் என்று......

ரோஜாவே !!

காதோர ரோஜாவே ! என்ன பேசுகிறாய் அவளிடம் ரகசியமாய்!

அன்பே ! என் அன்பே !

உனது பெயர் எனது உதட்டில் ஒட்டிக்கொண்டது ! அதை உச்சரிக்கும்போது நெஞ்சம் தித்திக்கின்றது !