மலர்......
தயவு செய்து மலர்களை பெண்ணோடு ஒப்பிடாதீர்கள்.....
மலர் வாடுமே தவிர யாரையும் வாட வைப்பது இல்லை.....
|
மழை.........
பாவம் யாரை காதலித்தது இந்த மேகம்.....
இப்படி கண்ணீர் வடிக்கின்றது.....
|
விழிகள் !
புலவர்களே !
பெண்ணின் விழியை
வாள் என்றீர்களே
அதுஉண்மை !
ஏனெனில்
அது
தினம்
கொல்கிறதே!
என்னை !
|
iPhone 4: 1.7 Million Sold in the First 3 Days
Apple announced it has sold more than 1.7 million iPhone 4 devices in the first three days of sales, from June 24 through June 26.
“This is the most successful product launch in Apple’s history. Even so, we apologize to those customers who were turned away because we did not have enough supply,” said Steve Jobs, Apple’s CEO.
This number doesn’t sound that big compared to the first opti…
|
AZHagin RAGASIYAM........
Aval Azhagin Ragasiyam Purinthathu.......
Etthanai Aangalin Kanneeril Kulitthaalo......
|
Cycleum..... En Idhayamum....
Aval Cycle kum.... En Idhayathirkum ulla Ottrumai.......
Irandumay Avalai Sumandu Kondu Avalidamay Mithipadukindrana......
|
கனவு
தெரியுமா !
அன்பே
தினமும்
என்
கனவுகளில்
உன்
கை கோர்த்து
நடக்கிறேன்
வானவில்லை
கடந்து
|
கண்கள்
அன்பே !
என்னை
பார்க்கும்போது
மட்டும்
ஏன்
மின் கம்பத்தில்
சிக்கிய
பட்டமாய்
பட படக்கிறது
உன் கண்கள்
|
கவிதை
மது விலக்கில்அவளை
கைது செய்யுங்கள்
கள் வைத்திருக்கிறாள்
இதழ்களில் !
|
அன்பே
அனைத்து வழிகளையும்
மூடிவிட்டேன்
ஆனால்
என் இதய அறைக்குள்
எப்படி வந்தாய் !
|








