nam kadhal

நி
நி
நி
என்னில்
வளர்கிறாய்

நான்
நான்
நான் unnil
தேய்கிறேன்
காரணம் நான் அம்மாவசை
நீ பௌர்ணமி -ரவிப்ரியன்

Comments